wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்!
wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்! தமிழகத்தில் விவசாயம், குடிசை வீடுகள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.தற்போது இந்த மீட்டர் கருவியில் பழுது ஏற்பட்டு மின் கணக்கீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பழுதாகியுள்ள மீட்டர் கருவிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த … Read more