8 வது படித்தவர்களா நீங்கள்!!? இதோ உங்களுக்கு 30000 சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை!!!
8 வது படித்தவர்களா நீங்கள்!!? இதோ உங்களுக்கு 30000 சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை!!! 8வது படித்தவர்களுக்கு மாதம் 30000 வரை சம்பளத்துடன் கூடிய தமிழக அரசின் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. என்ன வேலை, எவ்வாறு விண்ணப்பிப்பது, கடைசி தேதி என்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கோவை மாவட்டத்தின் சமூக நலத்துறை அலுவலகம் தற்பொழுது வேலை வாய்ப்பு குறித்த புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அங்கு … Read more