திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!
திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. அதன்படி திருவள்ளூர் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … Read more