நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!

You don't have to work anymore! A computer that sends you home after work hours!

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி! மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால்  கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும்  தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. … Read more

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக!

DMK protested against the Pegasus affair in this way!

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக! நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் காலம். ஆனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதிலும், மதியம், மாலை என ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அந்த விசயத்தில் எதற்கு மத்திய அரசு மௌனம் காக்கின்றது. எங்களுக்கு வெளிப்படையான உண்மை தெரிய வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன. ஆனால் மோடி அரசோ அதற்கு மௌனம் சாதித்த நிலையில், நேற்று தான் நாங்கள் … Read more

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை!

Production Company Action! You do not need to use!

தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை! இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலரது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்டதன், காரணமாக இந்த விஷயம் நாடாளுமன்றத்தில் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதால் பலரும் இந்த பெகாசஸ் விசயத்தில் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இதை தெரிவித்தது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்ததன் காரணமாக, … Read more