திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம்! சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி முருகப்பெருமான்!
முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் ஆரம்பமானது. விழா நாட்களில் நாள்தோறும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மூச்சுகால அபிஷேகம் தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் … Read more