நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்!!! எதிர்பாராத தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா!!!
நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்!!! எதிர்பாராத தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா!!! நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டத்தால் எதிர்பாராத தோல்வியை தென்னாப்பிரிக்கா அணி சந்தித்துள்ளது. இதையடுத்து நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்17) தர்மசாலாவில் நடைபெற்ற பெட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் பொழுது சிறிது நேரம் மழை பெய்தது. இதையடுத்து 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் களமிறங்கிய … Read more