நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!!

நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!! உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை மூன்றாவது முறையாக வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் சுற்றில் கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more