Southern states

ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலுன்ற முடியாத நிலையில் ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை உபயோகிக்கின்றனர் – அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Savitha

தென் மாநிலங்களில் பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலையில், ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு. ...