கடுமையான ஊழல் புகார்களால் நாட்டைவிட்டே ஓடிய மன்னர்: மக்கள் பேரதிர்ச்சி!

கடுமையான ஊழல் புகார்களால் நாட்டைவிட்டே ஓடிய மன்னர்: மக்கள் பேரதிர்ச்சி!

ஊழல் செய்தார் என கடுமையான குற்றச்சாட்டுக்கள், புகார்கள் எழுந்ததால், மன்னர் நாட்டைவிட்டே வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னரான யுவான் மீது கார்லோஸ் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது, இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.   ஸ்பெயின் நாட்டில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் யுவான் கார்லோஸ் அங்கு மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்களின் நன்மதிப்பை பெற்றவராவார். இதனால் அவர் நாட்டை … Read more