தமிழகம் முழுவதும் தங்கள் வீட்டு வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை!! எதற்கு தெரியுமா??
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி உலகம் முழுவதும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு எக்மோ கருவியின் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவர் குணமடைய வேண்டி நேற்று … Read more