அடேங்கப்பா! என்ன தான் வளைச்சு வளைச்சு பிடித்தாலும் தடுக்க முடியலையே தேர்தல் ஆணையம் வேதனை!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கிட்டத்தட்ட 3 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்சமயம் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது 100 சதவீத வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்று ஆளும் கட்சியான திமுக தீவிர முயற்சியிலிறங்கி வருகிறது. ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன, மறுபுறம் தேர்தல் ஆணையமும் பறக்கும் படையை அமைத்து தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தடுக்கும் விதத்தில் தேர்தல் பறக்கும் … Read more