பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு??
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு?? கல்கி எழுதிய மிகவும் புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். இந்த நூல் சோழ சாம்ராஜ்யத்தையும், ராஜராஜ சோழனை பற்றியும் குறிப்பிடும் புதினமாகும். இதை பலரும் நாடகமாக அரங்கேற்றி உள்ளனர். இதை திரைப்படமாக கொண்டு வருவதற்கு எம்.ஜி.ஆர். முதற்கொண்டு பலரும் முயற்சி செய்தனர்.ஆனால் இது மணிரத்னம் அவர்களால் சாத்தியப்பட்டுள்ளது. இதை இரண்டு பாகமாக அவர் எடுத்துள்ளார். கடந்த 2022 ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியானது அதனை … Read more