இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!
இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more