வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!!

The people who lost the entire village to the flood!! Villagers take shelter in the relief center!!

வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!! வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது  மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேசத்தில் சிம்லா, ஸ்பிதி பகுதியில் … Read more