தளபதியை ‘ஒத்த செருப்பு’ என கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய படங்கள் எல்லாம் செம ஹிட் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார் தளபதி. சில நாட்களுக்கு முன்பு பிரபல பாடகர் எஸ்பிபி மறைவுக்கு சென்று வந்த விஜயை பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் ஹாட் நியூஸ் ஆக பரவி வருகிறது. இந்த சூழலில் விஜய் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஒற்றை செருப்பை ஒன்றை … Read more