லங்கா பிரீமியர் லீக் 2023… சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி!!

  லங்கா பிரீமியர் லீக் 2023… சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி…   இலங்கையில் நடைபெற்று வந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தம்புள்ளா அவுரா அணியை வீழ்த்தி பி-லவ் கேண்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.   கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு அஞ்ஜிலோ மேத்யூஸ் தலைமையிலான பி-லவ் கேண்டி … Read more

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம்!! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விளையாட்டரங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கூடைப்பந்து கைப்பந்து ஹாக்கி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வட இந்தியாவில் சத்தீஸ்கரிலும், தென்னிந்தியாவில் … Read more