செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்… செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வந்த வீடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் சில இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு ரோட்டரி சென்ட்ரல் சார்பாக குயில் குப்பம் கிராமத்தில் … Read more