ஜனவரி மாதத்தில் தொடங்கும் வேளாண் முதலாம் ஆண்டு வகுப்பு! பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்!
ஜனவரி மாதத்தில் தொடங்கும் வேளாண் முதலாம் ஆண்டு வகுப்பு ! பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் உறுப்பு,இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றது.2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு முன்னாள் … Read more