ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி
ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமேயுள்ளது.கொரோனா பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கையானது 3 லட்சத்துக்கு மேல் தற்போது பதிவாகி வருகிறது. கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகபடுத்தி உள்ளனர். இவ்வாறு அதிக அளவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருவதால் அதற்கான தட்டுப்பாடும் நிலவி … Read more