இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த்
இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நடித்துள்ள படம் ‘தி பெட்’. இந்த படத்தை இயக்குனர் மணிபாரதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். ஸ்ரீநிதி ப்ரோடக்சன்ஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இந்த படத்தின் டைட்டிலை கேட்கும்போது, சற்று தயக்கமாக இருந்தது. அதுபோல், கதையும் ஏதாவது சர்ச்சையை … Read more