“மலைக்கள்ளன்” சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?
1954 ஆம் ஆண்டு வெளிவந்த மலை கள்ளன் என்ற படம் மாபெரும் வெற்றி படமாக எம்ஜிஆர்க்கும் சரி, தமிழ் திரை உலகிற்கும் சரி ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் என்றால் மிகையாகாது. முதன் முதலில் ஒரு தமிழ் படம் குடியரசுத் தலைவரின் விருதை பெற்றது என்றால் அது மலைக்கள்ளன் திரைப்படம். படம் ஐந்து மொழிகளில் வெளியானது தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சிங்களம் வெளியாகி மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. … Read more