Sribrithyangira Devi Temple

ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம்!!

Savitha

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக மக்களின் நன்மையை வேண்டி திரளான பக்தர்கள் ...