நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 48
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது. இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் … Read more