அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு
அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது, அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதனால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து 66 ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடினார்கள். பொருளாதார … Read more