மாணவி ஸ்ரீமதி பலவந்தப்படுத்தப்பட்டாரா? 2வது பரிசோதனை அறிக்கையால் உண்டான பரபரப்பு! என்ன செய்யப் போகிறது நீதிமன்றம்?
சென்ற மாதம் 13ஆம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்தது. மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி காவல் துறையினருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் மறு பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை … Read more