தன்னுடைய கனவை நனவாக்குவதற்காக ஐடி கம்பெனி வேலையை விட்ட கேஜிஎப்-2 நடிகை!
ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி ஒரு இந்தியா மாடல் மற்றும் அழகுப் போட்டியில் பட்டம் பெற்றவர். இவருடைய சிறுவயதிலேயே இவருடைய தாய் உயிரிழந்துவிட்டார். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு மாடலிங் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. ஆனாலும் படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் படித்துவிட்டு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய தந்தையிடம் வேலையை விட்டுவிட்டு மாடலிங் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார் இதற்கு அவருடைய தந்தை … Read more