10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 19,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை, விண்ணப்பிக்க கடைசி நாள்

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 19,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை, விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்திய இராணுவ தலைமையகம் சென்னையில் செயல்படுகிறது, அங்கிருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இதற்க்கு விண்ணப்பிக்க இன்றே (22.10.2021) கடைசி நாள். MTS, LDC & Clerk பணிகளுக்கு 5 காலி பணியிடங்கள் உள்ளன, இதற்க்கு தகுதியான இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். 1விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 1.LDC : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்று இருக்க வேண்டும் 2.Tally clerk: 12வது தேர்ச்சியுடன் 3 ஆண்டு … Read more