மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவும் பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபட்டுச் செல்வர். இவ்வாறு … Read more