வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்! அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.பணியாளர் தேர்வு ஆணையம்(SSC), மத்திய செயலகம்,ரயில்வே,இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய பணிகளுக்கான 384 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு 2018, 2019 நடத்தப்பட உள்ளது. வேலை: மத்திய அரசு பணி காலியிடங்கள்: மொத்தம் 384 இருப்பதாக … Read more