திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!!
திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!! தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் தி.மு.க முறை ஆட்சி தேவைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். புதுச்சேரி தி.மு.க அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய கூறி இருப்பதாவது: புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு. கலைஞரின் கொள்கை வரம் பெற்ற ஊர் தான் புதுச்சேரி. புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்துக்கும் நேரடி நெருங்கிய தொடர்பு … Read more