உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் மகள் செந்தாமரை கணவர்தான் சபரீசன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே திமுக சார்பாக ஆரம்பிக்கப்பட்ட நமக்கு நாமே நடைபயணம் முதல் இந்த வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற அனைத்து திட்டங்களிலும் சபரீசன் பங்கும் இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு திமுகவிற்கு பல யூகங்கள் வகுத்துக் கொடுத்தவர் சபரீசன் என்றும் சொல்லப்படுகிறது. சென்ற 2019 ஆம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன் … Read more