அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

வேலூர் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் மாணவர் அணிச் செயலாளர் ரமேஷ் உள்பட 3000 நபர்கள் சென்ற மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு திமுகவில் இன்று வரையில் எந்த ஒரு அதையும் கொடுக்கப்படவில்லை திமுகவில் இணைந்த அந்த 3000 நபர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற ஒரு பேனரை வைக்க வேண்டும் அதற்கான அனுமதி தேவை என்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு தந்திருக்கிறார்கள். … Read more

மக்களே தவறாக நினைக்காதீர்கள்! ஸ்டாலின் கூறிய முக்கிய காரணம்!

மக்களே தவறாக நினைக்காதீர்கள்! ஸ்டாலின் கூறிய முக்கிய காரணம்!

தர்மபுரி தடங்கம் ஊராட்சி பகுதியிலே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், தேர்தலின் பொழுது வெற்றியடைந்து ஐந்து வருடங்கள் ஆட்சியில் நீடிப்பது முக்கியம் கிடையாது .எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டமிடலை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தை வளமாக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதைப்போன்ற ஆட்சியை தான் கருணாநிதி வழங்கி வந்தார். அதுபோன்ற ஆட்சியை தான் நானும் வழங்க இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். அதோடு மு க ஸ்டாலின் … Read more

அண்ணாமலையால் வெறுத்துப்போன ஸ்டாலின்!

அண்ணாமலையால் வெறுத்துப்போன ஸ்டாலின்!

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொள்ளாச்சியில் ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றிய சமயத்தில், இந்தியாவை வளர்ச்சியின் பக்கம் அழைத்து செல்வதற்கு பாஜக முயற்சி செய்து வருகின்றது என்று தெரிவித்தார். அதோடு அதன் வெளிப்பாடாகவே நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மின்சார வசதியை கொண்டு போய் சேருகிறது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் நின்று தேர்தலை சந்திக்கிறது. … Read more

மத்திய பட்ஜெட் கொந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! காரணம் இதுதானாம்!

மத்திய பட்ஜெட் கொந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! காரணம் இதுதானாம்!

தமிழ்நாட்டில் விவசாயிகள் உடைய விருப்பத்துக்கு விரோதமாக மட்டுமே நாங்கள் நடப்போம் என்று பாஜக பிடிவாதமாக இருக்கிறது அந்த பிடிவாதத்தின் ஒரு பகுதிதான் இந்த பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக, எல்லா கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்களும் தன்னுடைய எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் … Read more

தேர்தலில் அரசியல் லாபத்திற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது! ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி வரும் ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகின்றார். அந்த சமயத்தில் ஆளும் கட்சியான அதிமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார். தற்சமயம் இந்த கிராம சபைக் கூட்டத்தின் அடுத்த கட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். அந்த விதத்தில் ஸ்டாலின் இன்றைய தினம் வேலூர் சட்டசபைத் தொகுதியில் தன்னுடைய பரப்புரையை தொடங்கினார். அந்த கூட்டத்தின் போது உரையாற்றிய ஸ்டாலின் … Read more

டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழகத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேறி இருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு மேல் அமைதியான வழியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் அவர்களை உதாசீனம் செய்து வருகிறது மோடி அரசு, பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாமதம் செய்யும் மத்திய அரசு எந்த ஒரு ஆக்கபூர்வமான முடிவையும் எடுக்கவில்லை. நாட்டின் 30 கோடிக்கு மேலான … Read more

கமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!

கமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தொடக்கத்தில் பேச்சுக்கள் எழுந்து வந்தாலும் அதன் பிறகு அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தில் உதயநிதி தன்னை தீவிரமாக இணைத்துக்கொள்ள ,கிராமசபை கூட்டத்தை நடத்துவதில் ஸ்டாலினும் தீவிரமாக இறங்கி விட்டார். ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு தற்சமயம் தான் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் உள்ளது என்ற விபரமே தெரியவருகிறது. ராகுல்காந்தியின் வருகைக்கு முன்பு கமல்ஹாசன் … Read more

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நான் முதல்வர் நாற்காலியில் அமர்கிறேனோ, இல்லையோ, ஆனால் ஸ்டாலினை அமர விடமாட்டேன் அதேபோல என்னுடைய ஆதரவாளர்களும் அவரை முதல்வர் நாற்காலியில் அமர விடாமல் செய்வார்கள் என்று மதுரையில் நடைபெற்ற அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அழகிரி. நடிகர் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் அவருடைய கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தவுடன் அவருடைய ரசிகர் மன்ற … Read more

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆனது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத்தில் மாவட்ட செயலாளர்கள் இடையே பேசிய ஸ்டாலின் நம் கட்சியின் கூட்டணி தற்போது இருப்பதை போலவே எதிர்வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆகவே நானும் இதையே விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் … Read more

முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்கும் இடங்களையும் தராமல் தனிச் சின்னத்தில் போட்டியிட விடாமல் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு கொண்டிருப்பதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மறுபடியும் இதன் காரணமாக மக்கள் நல கூட்டணி உருவாகும் என்ற பேச்சுக்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதோடு காங்கிரஸ் கட்சி திமுக கழற்றிவிட நினைப்பதால் அந்தக் கட்சியும் மக்கள் நல கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளை எப்போதும் … Read more