என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது! கோபத்தின் உச்சத்திற்கு சென்ற முதல்வர் அதிகாரிகள் அதிர்ச்சி!
விவசாயத்தைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாத ஸ்டாலினுக்கு, எப்படி போலியான விவசாயி, உண்மையான விவசாயி, என்று எவ்வாறு தெரிய வந்தது எனக்கு விவசாயம் தெரியும் எனக்கு என்ன தெரியும் என்று கேட்டு இருக்கின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில். புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி, தொடங்கி வைத்தார் முதல்வர். அப்போது பேசிய முதல்வர் விவசாயத்தைப் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி உண்மையான விவசாயி, போலியான விவசாயி, என்று தெரிய வந்தது எனக்கு … Read more