மாவட்டங்களில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்! அதிரடி முடிவு எடுத்த ஸ்டாலின்!
தேர்தலை நோக்கி மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது திமுக. கட்சி பலப்படுத்துவதற்கும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அவர்களுடைய தலைமையில் திமுக தற்போது இயங்கி வருகின்றது. சமீபத்தில் இவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். இப்போது புதியதாக உதயமாகி இருக்கும் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அதற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை ஒரு புது முடிவிற்கு வந்துள்ளது. … Read more