வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்!

வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்! இந்தியாவில் உள்ள பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவையை வழங்க உள்ளது. வோடபோன், ஏர்டெல், ஜியோ, உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் தங்களின் 5ஜி சேவையை ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் பின் தங்கியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை ஒடிசாவில் முதலில் துவங்கப்பட்டுள்ளது. இதனை தொலைதொடர்பு … Read more