மாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்.
மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இனி கட்டாயம் ஈ பாஸ் தேவை இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து, இது குறித்தான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்தான மத்திய அரசின் உத்தரவுகள், அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக்கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவெடுக்கவும் அதிகாரமளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுமுடக்க நீட்டிப்பு வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியாகவில்லை. மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கைகள் பின்வருமாறு, … Read more