State Education Minister

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!
Savitha
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றி அமைத்ததால் மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி போர்க்கொடி. துணை பாடநூல் தயாரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் ...