தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா?
தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா? கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் நிழல் மக்களுடன் ஒன்றிணைந்து வருகிறது.மக்கள் இந்த கரோனா காலகட்டத்தில் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கரோனாவின் முதல் அலையில் அனைத்து நாடுகளும் அதிக அளவு பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியா பெருமளவு பாதிப்பை சந்திக்கவில்லை. இரண்டாவது அலையில் அதன் பிடியில் இந்திய வசமாக சிக்கிக்கொண்டது.அவற்றிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகின்றனர். … Read more