டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல்!!

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல். ஆம் ஆத்மி அரசின் மின் மானியம் நீட்டிப்புக்கு டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளிக்காததால், இன்றுடன் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிஷி , இன்று முதல் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய மின்சாரம் நிறுத்தப்படும். அதாவது நாளை … Read more