B.Ed பயிலும் மாணவர்களுக்கு புதிய வழிமுறை அறிமுகம்! ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை!
B.Ed பயிலும் மாணவர்களுக்கு புதிய வழிமுறை அறிமுகம்! ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை! அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் தமிழகத்தில் பிஎட் படிப்பில் மூன்றாம் பருவத்தில் பயிலும் மற்றும் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கற்றல் கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர் தற்போது இந்த நடைமுறையை ரத்து பட்டுள்ளதாகவும் கூறினார்கள். மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் … Read more