நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி நிலவரம்!!
இந்திய நறுமண பொருள்கள் என்றாலே உலகச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் அவற்றில் காணப்படும் தரமும், அதிகமான சுவையும், நறுமணமே காரணம். கடந்த நிதியாண்டில் இந்திய நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி ரூ.21,515.4 கோடியாக அதிகரித்துள்ளது இதற்கு காரணம் சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு ஆகும். இதனை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 2019-20 ஆம் நறுமண பொருள்களின் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் ரூ.21,515.4 கோடியாக அதிகரித்தது. அதேபோன்று, அளவின் அடிப்படையில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 11,83,000 டன்னை … Read more