மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்! டெல்லியில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆசிரியர்கள் அறையில் இருந்தபோது ஒரு இரும்பு கம்பி உடன் வந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரை அதே … Read more