அமெரிக்க ராணுவத்தின் ஸ்டீவ் ஸ்மித்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் புகைப்படத்தை இணையதள வாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முகச் சாயலுடன் இருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறார்கள் அதோடு சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டுகளை பதிவிட்டு … Read more