அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம்!!
அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம்!! திமுக கூறியிருந்த அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது வரை நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியவில்லை. இது குறித்து பல முறை மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனளிக்கவில்லை. அதற்கு மாறாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு தான் வருகிறது. பலருக்கும் திமுக கண்துடைப்பு நாடகம் ஆடுகிறதா … Read more