வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி… அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்!!
வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி… அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்… விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து விற்பனை செய்து வந்தவரையும் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்களிடம் இருந்து குறைந்த விலை கொடுத்து ரேஷன் அரிசிகளை வாங்கி ஓட்டல்களுக்கும் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கு மாவு … Read more