பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!!

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!! சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.கருங்கல்பட்டி பகுதியில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் இரண்டு சக்கர வாகனம் நின்றுவிட்டது. பலமுறை தனது இருசக்கர வாகனத்தை மணிகண்டன் இயக்கி பார்த்தும் பைக் ஸ்டார்ட் ஆகாததால் கோபமடைந்த மணிகண்டன் தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் டேங்க் … Read more