அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!
அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு! அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி … Read more