அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!!
அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்! நடப்பு கல்வியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024ம் ஆண்டுக்காண கல்வியாண்டில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்ததின் கீழ் சில உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் சில உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப் … Read more