திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கை!
திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கை! கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்ன சேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த சம்பவம் நேற்று வன்முறையாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் போராட்டம் வன்முறையாக வெடித்த காரணத்தால் கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று … Read more