எதிர்காலத்தை நோக்கி அச்சம் கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு சான்றிதழ் மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கினால் பிற்காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் அடுத்து பதினொன்றாம் வகுப்புக்காண சேர்க்கையும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிற்கு மற்றும் டிப்ளமோ படிப்பில் சேர அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் ஒரு அடிப்படையான விஷயம் என்பது அனைவருக்கும் … Read more